அனுராதபுரம் விமான நிலையம்
அனுராதபுரம் விமான நிலையம் இலங்கையின் அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஒரு உள்நாட்டு விமான நிலையம் ஆகும்.. இது ஒரு இராணுவ விமானத்தளம் ஆகும். இலங்கை விமானப்படை பேஸ், அனுராதபுரம் அல்லது எஸெலாஃப் பேஸ் அனுராதபுரம் எனவும் அறியப்படுகின்றது.
Read article